இலங்கையில் கொரோனாவால் மேலும் 56 பேர் மரணம்!

179 Views

corona death இலங்கையில் கொரோனாவால் மேலும் 56 பேர் மரணம்!இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 56 பேர் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply