உலகளவில் 23.40 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகளவில் 23.40 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,40,21,367 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 இலட்சத்து 87 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  –  பாதிப்பு-  4,41,90,231, உயிரிழப்பு –  7,13,866, குணமடைந்தோர் – 3,36,22,630

இந்தியா   –      பாதிப்பு – 3,37,38,188, உயிரிழப்பு –  4,48,090, குணமடைந்தோர் – 3,30,07,285

பிரேசில்   –      பாதிப்பு – 2,13,99,546, உயிரிழப்பு –  5,96,163, குணமடைந்தோர் – 2,04,04,701

இங்கிலாந்து – பாதிப்பு –  77,71,294,  உயிரிழப்பு –  1,36,525, குணமடைந்தோர் –   62,92,234

ரஷ்யா           –   பாதிப்பு –  74,87,138, உயிரிழப்பு –  2,06,388, குணமடைந்தோர் –   66,53,941

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி      – 71,24,966

பிரான்ஸ்  –  70,08,228

ஈரான்        – 55,72,962

அர்ஜெண்டினா- 52,55,261

ஸ்பெயின்    – 49,56,691

கொலம்பியா –  49,55,848

இத்தாலி     – 46,68,261

ஜெர்மனி     – 42,30,691

இந்தோனேசியா- 42,13,414

மெக்சிகோ    – 36,45,599

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021