ஐ.நா.வில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? | நேர்காணல் | அருட்தந்தை ஜெயபாலன் குருஸ்

தமிழர்களுக்கு நீதி
இலக்கு மின்னிதழ் 170 | ilakku Weekly ePaper 170

ஐ.நா.வில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

ஐ.நா. ஒரு சில நியமங்களைக் கடைப்பிடிக்கின்றது. அதை நாம் புரிந்துகொண்டு ஐ.நா.வில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. நான் அங்கு சென்றேன்; பேசினேன் என்று சொன்னால் மட்டும் போதாது. ஐ.நா.வுக்கென சில சட்டதிட்டங்கள் நியமங்கள் உள்ளன.
அதேவேளையில், ஐ.நா. என்பது நாடுகளின் ஐக்கியம். அதனால் நாடுகளுக்குத்தான் ஐ.நாவில் அதிகளவுக்கு சந்தர்ப்பம் வழங்குவார்கள். நாம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாகத்தான் அங்கு செல்ல வேண்டும். ஆனால், அதனைவிட நாடுகளின் பிரதிநிதிகளுக்குத்தான் அங்கு முக்கியத்துவம் இருக்கும்…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்