முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 170 பிப்ரவரி 12, 2022
இலக்கு மின்னிதழ் 170 பிப்ரவரி 12, 2022
இந்த வார இலக்கு மின்னிதழ் 170 | ilakku Weekly ePaper 170: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- மீண்டும் வெள்ளை வான்கள்! – அகிலன்
- சர்வதேச தாய்மொழி தினம்: உலக நாடுகளில் தாய்மொழியில் கல்வி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. சண்முகம் இந்திரகுமார், தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்
- ஜெனீவாவில் தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருக்க முடியுமா? – அருட்தந்தை ஜெயபாலன் குருஸ்
- கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! – க.மேனன்
- தாயக மேம்பாடு: விவசாயத்தில் தொழில்நுட்பம் – தாஸ்
- கூட்டுறவும் அபிவிருத்தியும் – துரைசாமி நடராஜா
- ஈழப் போராட்ட ஆதரவு திரைப்படங்களை உருவாக்குவதில் சந்தித்த சவால்கள் விபரிக்கின்றார் – இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்
- உக்ரைன் அமெரிக்காவின் மிக அபாயகரமான சூதாட்டம் – தமிழில் ஜெயந்திரன்