பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவாரா ரணில் விக்கிரமசிங்க? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. ரணில் மேற்கொள்ளும் புதிய நகர்வுகளும், அரச ஊழியர்கள் வரும் காலத்தில் எதிர்கொள்ள உள்ள ஆபத்துக்கள் குறித்தும், காலிமுகத்திடல் போராட்டத்தின் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News