தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பா?

358 Views
தமிழ்நாட்டில் ஒமிக்ரான்


தமிழ்நாட்டில் ஒமிக்ரான்: நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மேலும் ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும், அதில், ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்புக்கான வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், பெங்களூரு மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Tamil News

Leave a Reply