ஜி ல் பீரிஸ் எதற்காக வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து வருகிறார்! | செவ்வி | ILC | Ilakku

546 Views

#GLPeiris #TNA #SaveTamils #MKStalin #இலக்கு

ஜி ல் பீரிஸ் எதற்காக வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து வருகிறார்! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு |

பீரிஸ் எதற்காக வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து வருகிறார்: ஜி ல் பீரிஸ் அவர்களின் அவசர அவசரமான வெளிநாட்டு தூதுவர்களின் சந்திப்பும், வர இருக்கும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரும் அதன் தாக்கமும் பற்றியும், தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் பற்றிய ஒரு நீண்ட ஆய்வாக அமைவதோடு, இந்திய வாழ் ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய அண்மைக்கால தமிழக அரசின் செயற்பாடுகளின் தாக்கம் பற்றிய அலசலும் இந்த செவ்வியின் முக்கிய பகுதியாக அமைகின்றது
2 COMMENTS

Leave a Reply