மனித உரிமைப் பேரவையின் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் என்ன! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

213 Views

மனித உரிமைப் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் என்ன! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான தீர்மானம் என்ன

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக வர இருக்கும் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் எப்படியாக அமைப்போகின்றது. அதனை எதிர்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் எப்படியான முன்னேற்பாடுகளை செய்யும், புதிய தீர்மானத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியும் உள்ளடக்கப்படலாம் என்று தெரிகின்றது.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மரணம்! | Newlanka

அதனை சிறிலங்கா அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும் போன்ற விடையங்கள் உட்பட மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

இலங்கை மீதான தீர்மானம் என்ன

Leave a Reply