675 Views
புலம்பெயர் அமைப்புக்களை பேச்சுக்குஅழைப்பதன் பின்னணி என்ன?
‘அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்குத்தான் ஜனாதிபதி தயார் என்றால், அந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர் நலன்சார்ந்து எந்தளவுக்குச் செயற்படுவார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தம் – ஐ.எம்.எப். போன்றவற்றின் அழுத்தம் காரணமாக இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கலாம். ஆனால், அவர் எவ்வாறான அமைப்புக்களுடன் பேசப்போகின்றார் என்ற கேள்விதான் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.’ இவ்வாறு கூறுகிறார் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை உதவி விரிவுரையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஐ.வி.மகாசேனன். லண்டன் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை வெளியிட்ட போதே இதனை அவர் தெரிவித்தார். அவரது நேர்காணலின் முக்கியமான பகுதிகளை ‘இலக்கு’ வாசகர்களுக்கு இந்த வாரம் தருகின்றோம்
- மலையக மக்களும் சவால்களும் | துரைசாமி நடராஜா
- மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்
- இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்