தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் 2 மணி வரை;முல்லைத்தீவு 62.1

நடைபெற்று வரும் சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் 2 மணிவரை குறித்த தமிழ் பிரதேசங்களில் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் வீதம்

யாழ்ப்பாணம் 52.1    மன்னார் 61.   கிளிநொச்சி 50.4   முல்லைத்தீவு 62.1
வவுனியா 54.12   மட்டக்களப்பு 55    திருகோணமலை 56  அம்பாறை  55