வாக்களிப்பு வீதம் நாடளாவிய ரீதியில் 2 மணி வரை

2020 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கையில் மாவட்ட வாரியாக  மதியம் 2.00 மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் வீதம்

நுவரெலியா மாவட்டம் – 65%
களுத்துறை மாவட்டம் – 60%
ஹம்பாந்தோட்டா மாவட்டம் – 60%
மத்தள மாவட்டம் – 58%
மோனராகல மாவட்டம் – 56%
கண்டி மாவட்டம் – 55%
காலி மாவட்டம் – 55%
வன்னி மாவட்டம் – 55%
மட்டக்களப்பு மாவட்டம் – 55%
ரத்தினபுரி மாவட்டம் – 55%
திகமடுல்லா மாவட்டம் – 55%
பொலன்னறுவை மாவட்டம் – 55%
கம்பாஹா மாவட்டம் – 53%
கெகல்லே மாவட்டம் – 55%
மாத்தறை மாவட்டம் – 54%
யாழ்ப்பாணம் மாவட்டம் – 53%
புத்தளம் மாவட்டம் – 52%
திருகோணமலை மாவட்டம் – 50%
கொழும்பு மாவட்டம் – 51%
அனுராதபுரம் மாவட்டம் – 50%
பதுளை மாவட்டம் – 50%
குருநாகல் மாவட்டம் – 49