தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC

549 Views

தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை
மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை- போரியல் ஆய்வாளர் அருஸ் அவர்களின் நேர்காணல். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியும், அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையை எவ்வாறு கையாளுகின்றன என்பது பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டுக்குள் வரவேண்டியதும் பற்றியும், தமிழர்களின் பொதுவான ஒரு வெளி உறவுக்கொள்கை உருவாக்கப்படல் வேண்டும் என்பது பற்றியும் இந்த நேர்காணல் அமைகின்றது
இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply