தமிழரசுக்கட்சியின் தன்னாதிக்கத்தை ஏற்கமுடியாது | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | இலக்கு | ILC

263 Views

#TNA #சுமந்திரன் #மாவை #தமிழரசுக்கட்சி #திருச்செல்வம் #ILC #இலக்கு தமிழரசுக்கட்சியின் தன்னாதிக்கத்தை ஏற்கமுடியாது | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி

தமிழரசுக்கட்சியின் தன்னாதிக்கத்தை ஏற்கமுடியாது

ஐநா அமர்வு நடைபெற உள்ள நேரத்தில் தமிழ் தலைமைக்குள் ஏற்பட்டுள்ள பிளவு. தமிழரசுக்கட்சியின் தன்னாதிக்கத்தை ஏற்கமுடியாது என்பதற்கான காரணத்தை விளக்கியும், அதன் தாக்கம் பற்றியும், சுமந்திரனின் விடுதலைப்புலிகள் பற்றிய தொடர் எதிர்நிலைப்பாடு பற்றியும், சிங்கள அரசு வெளிநாட்டை ஏமாற்ற மேற்கொள்ளும் அண்மைக்கால செயற்பாடு பற்றியும், இலங்கையில் உள்ள அவசரகாலச் சட்டத்தின் தொடர் நிலை பற்றியும் ஆய்வு செய்யும் களமாக இச்செவ்வி அமைகின்றது