காலம் மறக்காது! போராளி புலமைப்பித்தனை ஈழம் மறக்காது! கவிஞர் காசி ஆனந்தன்

176 Views

போராளி புலமைப்பித்தனை ஈழம் மறக்காது 

கவிஞர் புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். போராளி புலமைப்பித்தனை ஈழம் மறக்காது 

தமிழீழ விடுதலையில் பேரார்வம் கொண்டவரும்   தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடத்தில் பற்றும் பாசமும் கொண்டவர் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கவிஞர் புலவர் புலமைப்பித்தனின் மறைவு குறித்து தமிழீழக் கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட்டுள்ள வணக்க செய்தியில்,

Capture 1 காலம் மறக்காது! போராளி புலமைப்பித்தனை ஈழம் மறக்காது! கவிஞர் காசி ஆனந்தன்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply