போட்டிகளும், பிளவுகளும் அதிகரித்தது தமிழ்த் தேசியம்.. | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | iakku | ILC

512 Views
போட்டிகளும், பிளவுகளும் அதிகரித்தது தமிழ்த் தேசியம் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

#உயிரோடை #தமிழ்வானொலி #lakku #ilctamil
போட்டிகளும் பிளவுகளும் அதிகரித்தது தமிழ்த் தேசியம் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் அவர்கள் ஐ ல் சி தமிழில்!

*நாட்டு மக்களுக்கு சவால் விடும் வகையில் கோட்டபாயவின் ஆட்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது. கோட்டபாய சர்வதேசத்தின் எந்த கண்டனங்களையும் கவனத்தில் கொள்ளாது ஒரு சர்வாதியாக செற்படுகின்றார்.

*தமிழ்த்தலைமைகள் தமிழ் மக்களின் உரிமையை கோரவும், மண்ணை மக்களைப் பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றுபடவேண்டிய தேவை தவிர்க்க முடியாதது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அது வெற்றியடையுமா என்பது பொறுத்திருந்தே பார்க்கப்பட வேண்டும் போன்ற பல விடையங்கள் இந்த நேர்காணலில் அலசப்படுகின்றது

Leave a Reply