இலங்கை: புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது.

தற்போதைய அமைச்சர்கள் பின்வருமாறு:

1.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்

2.ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டங்கள்

3.சன்ன ஜெயசுமண – சுகாதாரம்

4.ஷெஹான் சேமசிங்க – விவசாயம் மற்றும் வர்த்தகம்

5.காஞ்சன விஜேசேகர – ஆற்றல் மற்றும் சக்தி

6.திலும் அமுனுகம – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து

7.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள்

8.கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்

9.டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி

10.பிரசன்ன ரணதுங்க – பொதுப் பாதுகாப்பு, சுற்றுலா

11.விதுர விக்கிரமநாயக்க – தொழில்

12.ஜனக வக்கும்புர – விவசாயம், நீர்ப்பாசனம்

13.மொஹாந்த சில்வா – நீர் வழங்கல்

14.விமலவீர திசாநாயக்க – வனவிலங்கு மற்றும் வனவிலங்கு வளங்கள்

15.தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

16.நாலக கொடஹேவா – ஊடகம்

17.நசீர் அகமது – சுற்றுச்சூழல்

    1. பிரமித பண்டார தென்னக்கோன் – துறைமுகம் மற்றும் கப்பல்

Tamil News