செய்திகள் தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ‘மேதகு பாகம் 2’ படத்தின் பாடல் வெளியீடு May 18, 2022 FacebookTwitterPinterestWhatsApp தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு ஆதரவில் இன்று நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் மேதகு பாகம் 2 படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. @24Tamil News