
தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு ஆதரவில் இன்று நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் மேதகு பாகம் 2 படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.
