சீனாவில் இருந்து மேலும் இலங்கை மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைப்பு

சீனாவில் இருந்து இலங்கை மருத்துவ உதவிப் பொருட்கள்

சீன மக்களால் பரிசளிக்கப்பட்ட 256,320 ஊசிகளின் இரண்டாவது தொகுதி வார இறுதியில் கொழும்பு வந்தடையவுள்ளது. இன்று காலை ஷாங்காய் நகரிலிருந்து அபுதாபிக்கு குறித்த ஊசி தொகுதியானது அனுப்பப்பட்டுள்ளது.

சீனா உதவியின் இந்த இரண்டு ஊசி சரக்குத் தொகுதிகளும் 6 மாதங்களுக்குப் பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News