பிரதமர் ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்

63 Views

ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply