417 Views
ரஸ்ய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து – 28 பேர் பயணித்ததாக தகவல்
ரஸ்ய விமானமொன்று 28 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது.
28பேருடன் பயணித்த ஏஎன்26 விமானம் ஓகோட்ஸ்க் கடல்பகுதியில் விழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் விழுந்துள்ள பகுதிக்கு பலகப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.