‘எங்களை மீள்குடியமர்த்துங்கள்’- வாழ்க்கைக்காக போராடும் ஆப்கான் அகதிகள்

368 Views

எங்களை மீள்குடியமர்த்துங்கள்

இந்தோனேசியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வாழும் எங்களை மீள்குடியமர்த்துங்கள், தங்களை பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்துங்கள் எனக் கோரி இந்தோனேசியாவில் ஆப்கான் அகதிகள் அமைதியான போராட்டத்தினை நடத்தியிருக்கின்றனர்.

265549007 1473128149726255 8546152731661165490 n ‘எங்களை மீள்குடியமர்த்துங்கள்’- வாழ்க்கைக்காக போராடும் ஆப்கான் அகதிகள்

இந்த அகதிகள் சுமார் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இந்தோனேசியாவில் எவ்வித தீர்வுமின்றி வைக்கப்பட்டுள்ள அகதிகள் எனக் கூறப்படுகிறது. ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad ‘எங்களை மீள்குடியமர்த்துங்கள்’- வாழ்க்கைக்காக போராடும் ஆப்கான் அகதிகள்

Leave a Reply