இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05 2021

இந்த வார இலக்கு மின்னிதழ் 159 | ilakku Weekly Epaper 159: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:

இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05 2021

இலக்கு மின்னிதழ் 159

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் 73வது அகவை நினைவேந்தல் விடுதலைக் கவிஞனின் இராஜதந்திரப் பார்வை – தமிழிலக்கிய ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
  • மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலையில் அப்பா வந்திடுவார் எண்ட ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும் – பாலநாதன் சதீஸ்
  • உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு – பி.மாணிக்கவாசகம்
  • மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஞானகுமார்
  • சர்வதேச மனித உரிமைகள் நாள்; தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி – க.மேனன்
  • காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல. அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்- மனித உரிமைகள் சட்டத்தரணி ரட்ணவேல்
  • மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது (பகுதி 3) – யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன்
  • 2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து சமத்துவம் : சமமின்மைகளைக் குறைத்தல், மனித உரிமைகளை முன்னேற்றல். – சூ.யோ. பற்றிமாகரன்
  • செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் – தமிழில் ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 158 நவம்பர் 21 2021