அவுஸ்திரேலியாவில் வீடற்ற நிலையை எதிர்கொள்ளும் அகதிகள்- புதிய ஆய்வில் தகவல்

123 அவுஸ்திரேலியாவில் வீடற்ற நிலையை எதிர்கொள்ளும் அகதிகள்- புதிய ஆய்வில் தகவல்

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சமடைந்த போது, அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் அகதிகளிடையே வீடற்ற நிலை பெரும் பிரச்னையாக இருந்ததாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடற்ற நிலையை தொடர்ந்தும் அகதிகள் எதிர் கொள்வதாகக் கூறப்படுகின்றது.

ஜேசூட் அகதிகள் சேவை மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய A Place To Call Home எனும் ஆய்வில், அவுஸ்திரேலியா வந்ததன் பின்னர் ஏதோ ஒரு வகையிலான வீடற்ற நிலையை எதிர்கொண்டதாக ஆய்வில் பங்கெடுத்த 55 சதவீதமான அகதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021