வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் திரிகரண சுத்தியோடு செயல்படவேண்டும்!

247 Views

#திருச்செல்வம் #lakku #ILC #உயிரோடை #தமிழ்வானொலி

வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் திரிகரண சுத்தியோடு செயல்படவேண்டும்! | மூத்த ஊடகர் அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் அவர்கள்!

சிங்கள அதிகாரியை வடபகுதிக்கு நியமிக்கும் செயற்பாட்டின் நோக்கம் பற்றியும். இது எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றியும் இதை தமிழர்கள் எப்படி முகம்கொடுக்கப்போகின்றார்கள் என்பது பற்றியதுமான செவ்வியாக அமைகின்றது.

Leave a Reply