இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் செவ்வி | ILC | இலக்கு

620 Views

#ஹர்ஷ்_வர்தன_ஷ்ரிங்லா #கேரி_கணேசலிங்கம் #தாயகக்_களம் #இலக்கு #ILC

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி | தாயகக்களம் | ILC |

இலக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார். இன்றைய கால கட்டத்தில் இந்த விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? இந்த விஜயம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? என்பன குறித்து அரசியல் ஆய்வாளரும், யாழ். பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவருமான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி

 

2 COMMENTS

  1. […] துறைத் தலைவருமான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் விரிவான செவ்வி ஒன்றை உயிரோடைத் தமிழ் வானொலியின் […]

Leave a Reply