இந்தோனேசியா: மனித கடத்தல்காரர்கள் கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்காமல் இருக்க புதிய APP

389 Views

மனித கடத்தல்காரர்கள்


வேலைத்தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயரக் கூடிய இந்தோனேசிய தொழிலாளர்கள் மனித கடத்தல்காரர்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியில் சிக்குவதை தவிர்க்க West Nusa Tenggara மாகாண மனிதவள அலுவலகம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மையத்தை கிராமங்கள் தோறும் நிறுவத் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் Jendela PMI என்ற இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான APP வசதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply