ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு கலந்துரையாடல்

384 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில்  சந்தித்துக் கலந்துரையாடினர்.

 

இதில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது  கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply