தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

203 Views

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன்  நடைபெற்றது.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

நிகழ்வில் மாவீரர்களுக்கு சுடரேற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பழ. நெடுமாறன் ஐயா உட்பட  பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

Leave a Reply