தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இலண்டனில் இன்றைய தினம் புலம் பெயர் தமிழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பலர் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.