#அவைநாயகன் #தமிழ்ப்_பெயர்கள் #இலக்கு #தமிழககளம் #ILC
தமிழர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும் அவை நாயகன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழககளம் வழங்கிய செவ்வி | தமிழககளம் | ILC |
பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது 83 இன அழிப்பின் கொடூரம் பற்றி கோள்விப்பட்ட காலம்தொட்டு தமிழின விடுதலைக்கு ஆதரவாக பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தி வந்ததுடன் ஏனைய இளைஞர்களையும் ஈழ விடுதலைக்கு ஊக்குவித்து வந்தவரான அவைநாயகன் அவர்கள் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழககளம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி
- ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்
- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது
- மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்