தனிமையே இதய நோய்க்கு காரணம்

தனிமையே இதய நோய்க்கு காரணம்

தனிமையே இதய நோய்க்கு காரணம்: வயதான பெண்கள் மத்தியில் இதய நோய் அதிகரிப்பதற்கான கரணங்களில் ஒன்றாக அவர்களின் தனிமையான வாழ்க்கை முறை கண்டறியப்பட்டுள்ளது.

ஜாமா என்ற விஞ்ஞான ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் 2011 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலும் 57000 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தகவல்களின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தனிமையில் வாழ்பவர்களிடம் இதயம் தொடர்பான நோய்கள் 13 தொடக்கம் 27 விகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கலாநிதி நற்றலி கலஸ்சிவிகி அந்த ஆய்வில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 3.6 மில்லியன் பெண்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடம்தோறும் 160,000 பேர் இப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.