அவுஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

322 Views

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது.

இதன் மூலம், இந்த 4 தஞ்சக் கோரிக்கையாளர்களும் அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிக வாழ அனுமதிக்கப் பட்டுள்ளனர். தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள் உள்ள அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad அவுஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

Leave a Reply