கேட்டதும் கொடுப்பவனே சீனா சீனா ! பொறிக்குள் அகப்படுபவனே ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா! | திருச்செல்வம் | ILC

 

#13ம்திருத்தம் #சீனாதலையீடு #TNA #TULF #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு

கேட்டதும் கொடுப்பவனே சீனா சீனா ! பொறிக்குள் அகப்படுபவனே ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா!! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக தமிழ்க்கட்சிகளின் ஒப்பமிட்ட கடிதம் இந்தியாவிடம் கொடுப்பது. தமிழ்க்கட்சிகளின் புதிய கூட்டு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடுத்த கட்ட நடவடிக்கை. சீனாவின் தலையீடு போன்ற பல முக்கிய விடையங்களை அசலும் களமாக அமைகின்றது

மேலும் தெரிந்து கொள்ள:
https://www.ilakku.org/ilakku-weekly-epaper-165-january-15-2022/
https://www.ilakku.org/

 

Tamil News

Leave a Reply