யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் யாருக்கு எத்தனை?

317 Views
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மேலும் சில தொகுதிகளின் முடிவுகள் வரவேண்டி இருந்தாலும் பல தரவுகளை கருத்தில் கொள்ளுமிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை மட்டுமே பெறும் என்பதையும் அதேவேளை ஈ.பி.டி.பி 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய முனனணி ஆகிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெறும் என்பதை உறுதியாகச் சொல்லாம்.
மேலும் உள்ள ஒரு ஆசனமே யாருக்கு என்பதற்காக மேலதிக முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அது விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.

Leave a Reply