பொது தேர்தல் 2020 – கல்குடா தொகுதி தேர்தல் முடிவு

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 20622
இலங்கை தமிழரசு கட்சி – 17312
ஐக்கிய மக்கள் சக்தி – 15394
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 12064
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10879