பொது தேர்தல் 2020 – திருகோணமலை தொகுதி 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

தமிழரசு கட்சி – 23008

ஐக்கிய மக்கள் சக்தி – 18063

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457