#ரவிகரன் #வடக்குகடற்பகுதி #வடபகுதிமீனவர்கள் #இந்தியமீனவர் #தாயகக்களம் #இலக்கு #உயிரோடைத்தமிழ்_வானொலி
வடக்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள கொதிநிலை தொடர்பாக ரவிகரன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி | தாயகக்களம் | ILC | இலக்கு
இந்திய மீனவர்களின் ஊடுருவலால் வடக்கு கடற் பகுதியில் கொதி நிலை காணப்படுகின்றது. வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதுடன், அவர்களுடைய வளங்களும் பறிபோகும் ஒரு நிலையில் அதற்கு எதிராக அவர்கள் கொதித்தெழுந்திருக்கின்றார்கள். இந்த மீனவர்களுடன் இணைந்து அவர்களுடைய போராட்டங்களில் முன்னணியிலிருந்து வழிகாட்டலைச் செய்துவரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் அவர்கள் இது குறித்து உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி
- தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை தொடர்ச்சி வவுனியா மாவட்டம்: குளங்களும், ஆறுகளும் – தாஸ்
- சேமொஸ் தீவு: அகதிகள் தொடர்பான தமது தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா மொழியாக்கம்: – ஜெயந்திரன்
- ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம்போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது