சிங்கள மக்களின் மனங்களை வெல்ல இந்தியா முயற்சி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

268 Views

#பெளத்ததுறவி #இலங்கைஅரசு #இந்தியாஅரசு #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு

சிங்கள மக்களின் மனங்களை வெல்ல இந்தியா முயற்சி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சிங்கள மக்களின் மனங்களை வெல்ல இந்தியா முயற்சி: இலங்கை அரசுக்கான நிதி உதவிகள், பெளத்த துறவிகளை கெளரவித்தல், சிங்கள பாடலை பிரபலமாக்குவதன் மூலமாக சிங்கள கலைஞர்களுக்கு இந்தியாவில் வாய்ப்புக்களை வழங்குவது என இந்தியா சிங்கள மக்களின் மனங்களை வெல்ல கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற அதேசமயம் இந்தியா தொடர்ந்து தம்மை ஏமாற்றுவதாக தமிழ் மக்கள் வலுவாக நம்புகின்றனர்

Leave a Reply