தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் சிங்கள- புத்த காலனிமயமாக்கல்: ஐ.நா. ஆணையருக்கு தமிழ் அரசியல் தலைவர்கள்  கடிதம்  

137 Views

அதிகரிக்கும் சிங்கள புத்த காலனிமயமாக்கல்

அதிகரிக்கும் சிங்கள புத்த காலனிமயமாக்கல்: ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் Michelle Bachelet-க்கு தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பிரேமசந்திரன், சிறீகாந்தா, கருணாகரன் ஆகியோர் எழுதிய கடிதத்தில்,

தமிழர் நிலப் பகுதிகளில் அதிகரிக்கும் சிங்கள- புத்த காலனிமயமாக்கல், நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்கொள்ளும் சவால்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் மிரட்டப்படும் விதம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ச் சமூகங்களின் பிரச்னைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதத்தின் முழுவடிவத்தைக் காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்…

1630746421127_UNHCHRC Letter 31-08-2021 completed fial version (1) ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply