முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 255 | இலக்கு-இதழ்-255-அக்டோபர் 07, 2023
Ilakku Weekly ePaper 255 | இலக்கு-இதழ்-255-அக்டோபர் 07, 2023
Ilakku Weekly ePaper 255 | இலக்கு-இதழ்-255-அக்டோபர் 07, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க கொண்டு வரப்பட்டுள்ள இருசட்டங்களையும் தடுக்க கூட்டொருங்குச் செயற்பாடு தேவை–ஆசிரியர் தலையங்கம்
- சமூக ஊடகங்களின் மீதான ரணிலின் போா்ப் பிரகடனம் – அகிலன்
- தனது சிங்கள முகத்தை ரணில் காட்டியுள்ளார் – சுரேஷ் பிரேமச்சந்திரன்-செவ்வி
- கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள்- மட்டு.நகரான்
- சிறீலங்கா – இரண்டாம் தரமல்ல மூன்றாம் தரம் – துரைராஜா ஜெயராஜா
- ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் International Crimes (பகுதி 04)- முனைவர் ஸ்ரீஞானேஸ்வன்-பன்னாட்டுக் குற்றங்கள் பொத்தக ஆசிரியர், பட்டய முகாமைக் கணக்காளர்
- வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை – துரைசாமி நடராஜா
- சனாதனம் ஓர் அலசல் – பேராசிரியர் மு.நாகநாதன்
- இந்திய, சீன இழுபறியால் பன்னாட்டு விமானங்களை இழக்கும் நேபாளம் – தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- இலக்கு-இதழ்-254-செப்ரெம்பர் 30, 2023 | Ilakku Weekly ePaper 254
- ஈழத்தமிழருக்குச் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையில் இறைமையுடன் கூடிய தன்னாட்சியே உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 254
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 1 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 2 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 3 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு