இலக்கு-இதழ்-250-செப்டம்பர் 02, 2023 | Ilakku Weekly ePaper 250

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 250 | இலக்கு-இதழ்-251-செப்டம்பர் 02, 2023

Weekly ePaper 250

Ilakku Weekly ePaper 250 | இலக்கு-இதழ்-250-செப்டம்பர் 02, 2023

Ilakku Weekly ePaper 250 | இலக்கு-இதழ்-250-செப்டம்பர் 02, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், இளையோர் உலகம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • தேசியத்தலைவரின் இறைமை மீதான பிடிவாதம் ஈழமக்களின் பிடிவாதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நேரம் -ஆசிரியர் தலையங்கம்
  • அனைத்துலக சமூகம் இலங்கையை நீதியின் முன் நிறுத்த ஏன் தயங்குகின்றது?
  • கஜேந்திரகுமார் ஏன் இலக்குவைக்கப்படுகிறார்? துரைராசா ஜெயராஜ்
  • ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் (International Crimes) பகுதி 01 – முனைவர் ஸ்ரீஞானேஸ்வன் பன்னாட்டுக் குற்றங்கள் பொத்தக ஆசிரியர், பட்டய முகாமைக் கணக்காளர்
  • இலங்கையில் இன ஒழிப்பு தொடர்வதற்கு எதிராக அனைவரும் அணிதிரளவேண்டும்! பி.ஏ. காதர்
  • கல்லறையிலும் களவாடும் செல்லுலாய்டு வீரர்கள்- இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்க சிறிலங்கா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது- ஸ்ரிவன் புஸ்பராஜா. க அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
    ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் ஆற்றலை பிரிக்ஸ் (BRICS) அமைப்பு கொண்டிருக்கிறதா? (பகுதி 2 ) தமிழில்: ஜெயந்திரன்
  • இளையோரே சிகரம் நீங்கள் – உயர்ந்த மதிப்பீடுகளால் உயர்வாக வாழ்வோம்கவிதா ஆல்பர்ட்

படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்