இலக்கு-இதழ்-249-ஆகஸ்ட் 26 , 2023 | Ilakku Weekly ePaper 249

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 249 | இலக்கு-இதழ்-249-ஆகஸ்ட் 26 , 2023 

Weekly ePaper 249

Ilakku Weekly ePaper 249 | இலக்கு-இதழ்-249-ஆகஸ்ட் 26 , 2023 

Ilakku Weekly ePaper 249 | இலக்கு-இதழ்-249-ஆகஸ்ட் 26, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • கிழக்குமாகாண ஆளுநரின் இறைமைப் பயன்படுத்தலும் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சரின் மதவெறியும் -ஆசிரியர் தலையங்கம்
  • நோக்கம் ஒன்று அதற்காக முடிந்தவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி செயற்படவேண்டும் – அமலநாயகி நேர்காணல்
  • தமிழ்த்தன்மையை இழந்து வரும் தமிழர் நகரம்முனைவர் ஸ்ரீஞானேஸ்வரனுடனான நேர்காணல்
  • தொழில்வளர்ச்சி மூலம் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்க வேண்டும் மட்டு.நகரான்
  • காணியுரிமை சாத்தியமாகுமா? துரைசாமி நடராஜா
  • மலையகம் 200: தொடரும் மலையக தமிழ் மக்களின் அவலத்திற்கு முடிவு காணும் பயணத்தின் தொடக்கமாக மாறவேண்டும். – பி.ஏ. காதர்
  • ஈழத்தமிழின அழிப்புக்கு நீதிபெற இந்தியா இனியாவது உதவ வேண்டும்- தோழர் தியாகு
  • இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் தமது புனித விடுதலைப்பயணத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வு-பங்கேற்பாளரான மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
  • ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் ஆற்றலை பிரிக்ஸ் (BRICS) அமைப்பு கொண்டிருக்கிறதா? (பகுதி 1 ) தமிழில்: ஜெயந்திரன்
  • பிரிகோசனின் மரணம் ஏற்படுத்திய சந்தேகங்கள்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்