முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு-இதழ்-238-ஜூன் 10, 2023 | Weekly ePaper 238
இலக்கு-இதழ்-238-ஜூன் 10, 2023 | Weekly ePaper 238
இலக்கு-இதழ்-238-ஜூன் 10, 2023 | Weekly ePaper 238: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் கையறுநிலையால் ஈழத்தமிழர்களின் இறைமையறு நிலை தோற்றம்-ஆசிரியர் தலையங்கம்
- சிறப்புரிமை சிங்களவர்களுக்கு மட்டும்தானா?-அகிலன்
- இலங்கையில் டொலர் வீழ்ச்சி உண்மையில் நடப்பது என்ன? – கலாநிதி எம்.கணேசமூர்த்தி செவ்வி
- இலங்கை அரசியலில் இனவாத ஆன்மீகம்! – பா.அரியநேத்திரன்
- மட்டக்களப்பில் மீண்டும் உதயமானது கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்- மட்டு.நகரான்
- வரலாற்றுத் திரிபுகள் – துரைசாமி நடராஜா
- தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும் – தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
- ஐக்கிய நாடுகள் சபையுடனான ஈழத்தமிழர் தொடர்புகளை அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும் – ஆய்வாளர் பற்றிமாகரன்
- அமெரிக்காவை விட்டுவிலகி சீனாவை அரவணைக்கும் மத்திய கிழக்கு நாடுகள் – தமிழில்: ஜெயந்திரன்
- பயனுள்ள சமையலறை குறிப்புக்கள்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- இலக்கு-இதழ்-237-ஜூன் 03, 2023 | Weekly ePaper 237
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 1 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 2 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 3 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு