இலக்கு-இதழ்-237-ஜூன் 03, 2023 | Weekly ePaper 237

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு-இதழ்-237-ஜூன் 03, 2023 | Weekly ePaper 237 

Weekly ePaper 237

இலக்கு-இதழ்-237-ஜூன் 03, 2023 | Weekly ePaper 237 

இலக்கு-இதழ்-237-ஜூன் 03, 2023 | Weekly ePaper 237: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இளையோர் உலகம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

 • ஈழத்தமிழர் இறைமையையும் தன்னாட்சியையும் மீள்விக்க இன்று என்ன செய்ய வேண்டும்-ஆசிரியர் தலையங்கம்
 • ஊடகங்கள் மீதான கெடுபிடி; ரணிலின் நோக்கம் என்ன?- அகிலன்
 • ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 42வது ஆண்டு – பற்றிமாகரன்
 • மீனவர் பிரச்சனைகள் குறித்து அரசாங்கம் தலையிட வேண்டும்- தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செல்லையா யோகேந்திரராசா மற்றும் திருகோணமலை மாவட்ட கிண்ணியா மீனவர் மகா சங்கத்தின் தலைவர் ஏக்கூப் றிஜாஸ் பாயிஸ்
 • குப்பை மேட்டு ,காட்டு யானை பிரச்சினைகளுக்கு எப்போது நிரந்தர தீர்வு கிட்டும், பலத்த எதிர்பார்ப்புடன் பாலம்போட்டாறு மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்
 • தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் சதி 1990இல் ஆர்.பிரமதாசா ஆரம்பித்தார்.!(இறுதிப் பகுதி) – பா.அரியநேத்திரன்
 • தமிழர்களின் நிலங்களைப் பறித்து / அபகரித்து சிங்களவர்களுக்கு வழங்குகின்றார்கள் – முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்
  துரைராசா ரவிகரன்
 • எமது கைகளைக்கொண்டே எமது கண்கள் குத்தப்படுமா? – மட்டு.நகரான்
 • கேள்விக்குறியாகும் தொழிற்சங்க பலம் – துரைசாமி நடராஜா
 • போர்க்களங்களைப் பூஞ்சோலைகளாக மாற்றுவோம் – இளையோரே சிகரம் நீங்கள்- கவிதா ஆல்பர்ட்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

Leave a Reply