முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 197 ஆகஸ்ட் 27, 2022
இலக்கு இதழ் 197 ஆகஸ்ட் 27, 2022
இலக்கு இதழ் 197 ஆகஸ்ட் 27, 2022 | ilakku Weekly ePaper 197: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும் – ஆசிரியர் தலையங்கம்
-
வலிந்து காணாமலாக்கப்பட்டு பாதிப்புற்றோருக்கான அனைத்துலக நாளில் தமிழினமே நீதிக்காக ஓரணியில் எழுந்துநில்!– சூ.யோ. பற்றிமாகரன்
மூத்த அரசியல் ஆய்வாளர் -
இது நமது உயிரிலும் மேலான போராட்டம்… நாங்கள் ஓயப்போவதில்லை! – கலாரஞ்சனி – நேர்காணல்
-
அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில் தமது மனப்பதிவுகளை இலக்கு ஊடகத்திடம் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சிலர்…
-
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை ஐ.நா. நீதியைப் பெற்றுத் தருமா?–அகிலன்
-
வண பிதா பிரான்ஸிஸ் ஜோசெப்புக்கு என்ன நடந்தது என்பதில் கூட அக்கறை காட்டாத கர்தினால் மல்கம் ! – வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்
- அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில்,“தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்” – மட்டு.நகரான்
- ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத பயங்கரவாத தடைச் சட்டம்–துரைசாமி நடராஜா
- காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிப்பால் சந்தேகம்– வஜிர பண்டார
- வலிந்து காணாமல் ஆக்குவது ஓர் இனப்படுகொலையாகும் – பேராசிரியர் குழந்தை சாமி, சட்டவாளர் ரோமியோ மதுறை, தமிழ்ப் பிரபாகரன் பத்திரிகையாளர், ‘புலித்தடம் தேடி’ நூலாசிரியர் -சேலம்
- பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகள் (இறுதிப் பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்