முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 196 ஆகஸ்ட் 20, 2022
இலக்கு இதழ் 196 ஆகஸ்ட் 20, 2022
இலக்கு இதழ் 196 ஆகஸ்ட் 20, 2022 | ilakku Weekly ePaper 196: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும் பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும் – ஆசிரியர் தலையங்கம்
-
பதவியில் தொடர்வதற்காக ரணில் வகுக்கும் உபாயம்! – அகிலன்
-
இது நமது உயிரிலும் மேலான போராட்டம்… நாங்கள் ஓயப்போவதில்லை! – கலாரஞ்சனி – நேர்காணல்
- “நீறு பூத்த நெருப்பாக” அரகலய – ஏ.எம். கருணாரட்ண – நேர்காணல்
- பௌத்த மதத்தின் பேரால் பூர்வீக நிலங்களை இழக்கும் கிழக்கு தமிழ் மக்கள் – மட்டு.நகரான்
- பொருளாதார நெருக்கடி: பலிக்கடாக்களாகியுள்ள குடும்பங்கள் – பி.மாணிக்கவாசகம்
- இலங்கை அழுத்தத்தின் ஊடாக வெற்றி – துரைசாமி நடராஜா
- பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகள் (பகுதி 1) – தமிழில்: ஜெயந்திரன்
- தோல்வியில் முடிந்த இந்திய அமெரிக்க கூட்டு நடவடிக்கை –வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்