முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 193 ஜூலை 30, 2022
இலக்கு இதழ் 193 ஜூலை 30, 2022
இலக்கு இதழ் 193 ஜூலை 30, 2022 | ilakku Weekly ePaper 193: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- காலிமுகத்திடல் போராட்டப் பின்னடைவும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் தடுமாறல்களும் – ஆசிரியர் தலையங்கம்
- மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள் – அகிலன்
-
சம்பந்தனின் ‘தலைமை’ பதவியும் ‘ரெலோ’வின் அதிரடி அறிவிப்பும்.. – சுரேந்திரன் குருசுவாமி செவ்வி
- ஓற்றுமையின் வலிமையால் நிலைநாட்டப்பட வேண்டியது ஈழத்தமிழர் அரசியல் உரிமைகளென்ற தனிநாயகம் அடிகள்! – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
- தள்ளாடும் அரசியலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அறிவிப்பும் – பி.மாணிக்கவாசகம்
- தமிழ்த்தேசியமும் தடுமாறும் முடிவுகளும்! – பா.அரியநேத்திரன்
- கறுப்பு ஜூலை இனப்படுகொலையும் மாறாத சிங்கள தேசமும் –
–சோபிகா கிருஷ்ணமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை - கறைபடிந்த கறுப்பு ஜூலை – துரைசாமி நடராஜா
- “இனவழிப்புக்கு உள்ளான தமிழர்கள் நீதி கோரும் போராட்டத்தை கைவிட்டுவிடக் கூடாது“–இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு இதழ் 192 ஜூலை 23, 2022 | Weekly ePaper 192
- ரணிலின் விசுவரூப வெற்றியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்! | இரா.ம.அனுதரன்!
- பறிபோகும் கல்வியுரிமை | துரைசாமி நடராஜா
- தமிழ்த்தேசியக் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படவேண்டும் | மட்டு.நகரான்
- வலி என்றால் எப்படியிருக்கும் என சிங்கள மக்களுக்கு உணர்த்திய ரணில் | அகிலன்
- இலங்கை நெருக்கடியும் இந்திய அரசின் கடைக்கண் பார்வையும் | தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்