இலக்கு மின்னிதழ் 162 டிசம்பர் 26, 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 162 | ilakku Weekly Epaper 162: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், புகைப்படத் தொகுப்பு ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 162 டிசம்பர் 26, 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தமிழ்க் கட்சிகளின் நகர்வும் கோட்டபாயவின் நிலைப்பாடும் – அகிலன்
- அணிசேராக் கொள்கை ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022 – சூ.யோ. பற்றிமாகரன்
- சீனத் தூதுவரின் யாழ் விஜயம்:பின்னணியும் எதிர்பார்ப்புகளும் – பி.மாணிக்கவாசகம்
- நிறைவேறாத எதிர்பார்ப்புகள்- துரைசாமி நடராஜா
- விடியலைத் தேடும் மட்டக்களப்பு – மேனன்
- காலநிலைமாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021 – நாகமுத்து பிரதீபராஜ், முதுநிலை விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
- தாயக மேம்பாடு: நேற்று இன்று நாளை அம்பாறை மாவட்டம் – தாஸ்
- ஒரு திருப்புமுனை அரசியலைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம்- ராமு மணிவண்ணன்
- புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளில் தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021 ம் இணைந்துள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- புதிய உலக ஒழுங்கில் 2021 இல் ஏற்பட்ட மாற்றங்கள் – வேல் தர்மா
- ஒமிக்ரான் நல்லதும் கெட்டதும் – தமிழில் ஜெயந்திரன்
- 2021 இல் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் படத்தொகுப்பு
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 161 டிசம்பர் 19, 2021
- 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல் தீர்வு அல்ல – சுரேந்திரன்
- தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பும் – பி.மாணிக்கவாசகம்
- அமெரிக்க ஆதரவுடன் எல்சல்வதோர் அரங்கேற்றிய எல்மொஸோத்தேப் படுகொலை – தமிழில் ஜெயந்திரன்
- அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்
- கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான்