யாழ்ப்பாணம் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால்

142 Views

குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால்


உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உள்ளூர் இழுவை மடிதொழிலை தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை  எதிர்த்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad யாழ்ப்பாணம் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால்

Leave a Reply